All deleted tweets from politicians

RT @manoj_vadakadu: நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் அமைப்பு தேர்தலில் நான் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட துணைத்தலைவராக வெற்றி பெற்றுதை தொடர்ந்து இ…

RT @manoj_vadakadu: குஜராத்தில் கலவரத்தை தூண்டி வெற்றி பெற பாஜக திட்டம் - அன்புதலைவர் #ப_சிதம்பரம் குற்றச்சாட்டு @INCIndiaLive…

இந்தத் தேர்தல் நம்முடைய கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்கான தேர்தல். (cont) tl.gd/n_1sobe5a

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், பேரவையே அ.தி.மு.க. பேரவையாகி, சட்டப்பேரவையில் கேள்வி (cont) tl.gd/n_1so8rdt

வரக்கூடிய தேர்தலில் தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. #DMK2016 https://t.co/LJmnMTMGts

வரக்கூடிய தேர்தலில் தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. #DMK2016

வரக்கூடிய தேர்தலில் தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஜெயலலிதா இன்று பேசும்போது பொதுத் தேர்தலில் அவர்களுடைய கட்சி அமோக வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறாரே? அது அவர்களுடைய எதிர்பார்ப்பு!

#rknagar கள்ள ஓட்டால் இமாலய வெற்றி" - நக்கீரன் இந்த இடைத் தேர்தல் எவ்வாறு நடந்தது என்பதற்கு; இந்த இதழ் (cont) tl.gd/n_1smsvok

#RkNagar இடைத்தேர்தல் வெற்றி பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமா? சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் மிகுந்த (cont) tl.gd/n_1smsvni