All deleted tweets from politicians

Official Twitter account of Kalaignar M.Karunanidhi, Indian Politician, DMK President, Ex CM of Tamilnadu state

This may be an incomplete list. If you think we're missing someone, please send us their Name, Country/State, Political Party, Office they hold or are seeking and, of course, Twitter handle. Thanks!

தமிழனத் தலைவர். https://t.co/8E0Y3J3PUb

Press release from Kauvery hospital. https://t.co/EWvQ19VOU3

RT @arivalayam: #பொன்விழாத்தலைவர்கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை கழகத்தினரும், பொதுமக்களும் நம்ப வேண்டாம்.…

தெழுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார். @TelanganaCMO @mkstalin #Admin https://t.co/vUh3q6NwAA

பா.ம.க நிறுவனத் தலைவர் @drramadoss அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், @mkstalin அவர்கள் உடனிருந்தார். Admin https://t.co/Uys5pvjHMq

கழக உறுப்பினராக தம்மை புதுப்பித்துக்கொண்ட போது. உடன் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள். #Admin #DMK https://t.co/nujbBwTbZC

தலைவர் கலைஞர் அவர்கள், தி.மு.கழக 15வது அமைப்பு தேர்தலையொட்டி, கழக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு போது. #Admin #DMK https://t.co/EqB9D4Yjdi

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரு.கோபால கிருஷ்ண காந்தி அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். -Admin

Honorable CM of Bihar @NitishKumar wished Kalaignar on his birthday at Gopalapuram residence.. https://t.co/NOxICo7A3X

வைர விழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94ஆவது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை (cont) tl.gd/n_1sptme0